Step into an infinite world of stories
மூங்கில் கோட்டை' என்ற இந்த நாவல், இளவயதில் அரியணை ஏறிய பாண்டியன் நெடுஞ் செழியன் தலையாலங்கானத்துச் செருவென்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இளவயதுள்ள நெடுஞ்செழியன், சோழர், சேரர் முதலிய எழுவர் படைகளைத் தலையாலங் கானத்தில் முறியடித்து சேரமானான யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும் சிறைப்பிடித்தான். சிறைப்பிடித்ததன்றி, சிறை வைத்த இடத்தைச் சுற்றிலும் அகழிகளை வெட்டி அவற்றின் மேல் மூங்கில்களைப் பரப்பி மறைத்து வைத்ததால், சேரனை விடுவிக்க வந்த யானைப் படைகள் அந்த அகழிகளில் வீழ்ந்து அழிந்து போனதாக வரலாறு கூறுகிறது. இத்தகைய கொடுஞ் சிறையினின்று யானைக்கண் சேய் தந்திரத்தால் தப்பியதாகவும் குறிப்புகள் காணப் படுகின்றன.
© 2021 Storyside IN (Audiobook): 9789354345364
Release date
Audiobook: 12 November 2021

Overall rating based on 281 ratings
Heartwarming
Mind-blowing
Romantic
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 281
Jaikumar
21 Mar 2023
சில வர்ணனைகள் உண்மையில் சலிப்பூட்டின!மற்றபடி, சாண்டில்யன் ஒரு தகவல் களஞ்சியம்.. ஒரு வரி செய்தியை நாவலாக்கி இருக்கிறார்!படித்த வீராவிற்கும் மற்றவர்களுக்கும் பாராட்டுக்கள்!
Suganthi
28 Nov 2021
Very good
Nivitha
17 Nov 2021
Astonished by Veera's voice modulation and narration ❤️
Thia
6 Dec 2021
Both male and female voices are brilliant.Story ok.
Janani
15 Mar 2023
As usual - a nice historic story woven by author Late Sandilyan. The characters are well made out and narrations were excellent. Both Veera and Bavya have given life to the story through their audio diction. Keep it up!
Rajani
26 Nov 2021
Good
Pradeep
26 May 2024
Excellent
Sakthivel
30 May 2022
Very nice voice by Veera
Y. RAVI
20 Jul 2024
Reminiscent of the Pandian lifestyle. Great history.
Subramanian
22 Jan 2022
Good story
English
India