Vittil Maharishi
Step into an infinite world of stories
Fiction
உலக வலம் செய்யும் சுற்றுலாவில் இரண்டாவது பாகமாக இந்த நூல் மலர்கிறது. ஸ்விட்ஸர்லாந்து, ஜப்பான், அந்தமான்(இந்தியா), அமெரிக்கா, சிங்கப்பூர், பெல்ஜியம், ஶ்ரீ லங்கா, லண்டன் (இங்கிலாந்து), நேபாளம் ஆகிய நாடுகளின் அழகிய இடங்களையும், காட்சிகளையும், வரலாறையும் முதல் பாகத்தில் பார்த்தோம்.
அடுத்து வெளிவரும் இந்த இரண்டாம் பாகத்தில் சியோல், ஜெர்மனி, துபாய், எகிப்து, பிரான்ஸ், ஹாங்காங், கனடா, அமெரிக்காவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி, கோலாலம்பூர், இத்தாலி ஆகியவை பற்றிய சுவைமிகு செய்திகளைப் பார்க்கலாம். இந்த நூல் 2022ஆம் ஆண்டு மாலைமலர் இதழில் வாரந்தோறும் வெளிவந்த 9 கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.
Release date
Ebook: 19 December 2022
English
India