Paniyil Nanaintha Nilavu Lakshmi Sudha
Step into an infinite world of stories
ஒரு லாஃபர்மில் யாமினி வேலைப் பார்த்து கொண்டு இருந்தான். அவன் ஒரு லீடிங் லாயரின் கீழ் ஏன் வேலைக்கு சேர்ந்தான்? பணம் மட்டும் தான் காரணமா? இல்லை பவேரு ஏதேனும் காரணம் உள்ளதா? ரோஹித்தின் சந்திப்பு அவளுக்கு வரமா? சாபமா? படித்து பார்த்து நீங்களே தெரிந்துக் கொள்ளுங்கள்...
Release date
Ebook: 17 May 2021
English
India