Madhavi Pon Mayil Vidya Subramaniam
Step into an infinite world of stories
சென்னையைச் சேர்ந்த திருமதி. லட்சுமி சுதா ஒரு பொறியியல் பட்டதாரி. தற்பொழுது 'மல்டி நேஷனல்' நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும் இவருக்கு சிறு வயது முதற் கொண்டே கதை, கவிதை மேல் ஆர்வம் அதிகம். ஆங்கில நாளிதழ்களுக்கு தற்கால நிகழ்வுகளைக் குறித்து நிறைய கட்டுரைகள் எழுதியுள்ள இவர் 2009 ஆம் ஆண்டு முதல் தரமான தமிழ் நாவல்களைப் படைத்துக் கொண்டு இருக்கிறார் அன்பை மென்மையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள், புதுமையான சூழல், விறுவிறுப்பான நடை, இனிமையான முடிவு இவை எல்லாம் இவரின் முத்திரை
Release date
Ebook: 19 April 2021
English
India