Kannadi Kanavugal Latha Saravanan
Step into an infinite world of stories
மோகனுக்கும், சங்கரிக்கும் திருமணம் நடந்த நிலையில், சில மாதங்களுக்கு பின்பு அவள், திடீரென இறந்து போகிறாள். அவளுடைய இறப்பிற்கு யார் காரணம்? அவளுக்கு என்ன விபரீதம் ஏற்பட்டது? மோகனின் இரண்டாவது மனைவிக்கு சகுனியாக இருந்தவர் யார்? அவள் வாழ்வில் வெளிச்சம் வந்ததா? இல்லையா? என்ற சுவாரஸ்யமான கதையை அறிந்து கொள்வோம். வாருங்கள்...
Release date
Ebook: 19 March 2025
Tags
English
India