உலகிலேயே மருத்துவம் மட்டுமே படிப்பு, வேலை என டாக்டர் மகளுக்கு, அதே துறை மருமகனை மட்டுமே தேடி அலையும் பெற்றவர்கள். அப்படி ஒருவனைத் தெரிந்தெடுக்க, அவன் கெட்டவன் எனத் தெரிந்தும் தவிர்க்க முடியாத நிலை கீர்த்திக்கு.
கீர்த்தியை பல வருடங்களாக நேசித்தும், தான் மருத்துவர் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக காதலைச் சொல்லாத நாயகன் இந்திரன். இந்திரன் காதலைச் சொன்னானா? கீர்த்தியின் திருமணம் நடந்ததா? அவளது வாழ்க்கை என்னவானது? என அறிய கதைக்குள் பயணியுங்கள்.?
Release date
Ebook: 19 October 2021

Step into an infinite world of stories
Overall rating based on 31 ratings
Heartwarming
Romantic
Cozy
Download the app to join the conversation and add reviews.
Showing 7 of 31
SMV
1 Feb 2022
Is there a second part for this book??felt a little incompleteness of the story
Veera
13 Nov 2021
Too lengthy story
Bageerathi. R
17 Feb 2022
Nice
parisha
15 Nov 2021
கதை ரொம்ப ஆர்வமா இருந்தது. விரும்பி படித்தேன். ஆனா சந்திரன் கதாபாத்திரம் ஒரு முழுமை அடையம கதை முடிந்த மாதிரி இருந்தது.
BALAKRISHNAN
9 Jan 2024
இனிமையான கதை படைப்பு..நன்றிகள்..
Vasant
9 Nov 2021
ரொம்ப இழுவை , ரப்பர் , ஓவர் முத்த மழை , அணைப்புகள் ,வேற மாதிரி கதை போல் இருக்கு. சில கேரக்டர்கள் எரிச்சல்..
lalitha
3 Mar 2022
Superb
English
India