'என் புருஷன்தான்... எனக்கு மட்டும்தான்! என்று பெண்கள் நினைப்பதில் தவறல்ல! தன் கணவன் உத்தமனாக இருப்பது மனைவிக்குப் பெருமைதான். ஆனால், அதையே விடாப்பிடியாக எடுத்துக்கொண்டு முரட்டுத்தனமாக ஒரு பெண் செயல்படத் தொடங்கினால்... அவளது நிலை என்ன?
அதிக பிடிவாதம் யாரையும் முறையாக வாழவிட்டதாக சரித்திரமே இல்லை. இது கசப்பான நிஜம்!
அன்புடன், தேவிபாலா
วันเปิดตัว
อีบุ๊ก: 3 มกราคม 2563
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา