วรรณกรรมคลาสสิค
“என்ன இல்லை நமது பாரதிக்கடலில்? முத்து, மாணிக்கம்? இயற்கைக் கடல் உப்பு கரிக்கும். பாரதிக்கடல் கவி அமுதம் பெருக்கும். இயற்கைக் கடல் வெயிலில் ஆவியாகும். பாரதிக்கடல் நம் ஆவியை அவனிடம் கொண்டு சேர்க்கும். கடலோர அழகு குறிப்பிட்ட நேரமே வனப்பு. பாரதிக்கடலோ நோக்க களியாட்டம். இயற்கைக் கடல் நிலவை பெளர்ணமி அன்று கண்டு பொங்கும். எங்கள் பாரதிக்கடலோ அந்நிய விடுதலை, பெண்விடுதலை,சுதேசி இயக்கம், காளியின் அன்பு வேண்டல், பிஜித் தீவு கரும்புத் தொழிலாளிகள் விடுதலை, வால்ட் விட்மன் கவி உணர்வை புதுக்கவிதைக்குச் சேர்த்தல் எனப் பல பல்விதமாய் நவ மணிகளைக் கொண்டுவந்து சேர்த்து பொங்கிற்று”
วันเปิดตัว
อีบุ๊ก: 4 ตุลาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา