3.7
สืบสวนสอบสวน
அகர்வால் இந்திய ராணுவத்தின் மேஜர். காசிம் பாகிஸ்தான் ராணுவத்தின் உளவாளி. ப்ளூ நெக்லஸ் பற்றிய தகவலை அறிந்திருந்த காசிமை இந்திய ராணுவம் கைது செய்தது. காசிம் ப்ளூ நெக்லஸ் பற்றிய தகவலை இந்திய ராணுவத்திடம் சொன்னானா? உளவாளியாக இருந்ததால் அவன் என்னென்ன இழந்தான்? என்பதை பட்டுக்கோட்டை பிரபாகரின் விறுவிறுப்பான பாணியில் படித்து அறிவோம்...
วันเปิดตัว
อีบุ๊ก: 22 มิถุนายน 2566
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา