“சின்னம்மா” என்றே சின்னம்மாவை வருடக்கணக்கில் கூப்பிட்டுக்கொண்டிருக்கும் - சிறுவன் மெய்யப்பனுக்குச் சின்னம்மாவின் ‘பெயர்’ என்னவென்றே தெரியாமல், அவளின் அன்பிலேயே ஊறி வளர்ந்துவிட்டிருக்கிறான் என்ற அசலான உண்மையைத் தெரிந்துகொள்ளும் போது, இன்னொன்றையும் புரிந்துகொள்ள முடிகிறது. நம்முள் ஆணோ பெண்ணோ, எல்லோருமே இந்தச் சின்னம்மாவைப் போல, “பிறரிடம் அன்பைப் பொழிவதே என் மதம், ஜாதி, பிறப்பின் நோக்கம்” என்று வாழத் தெரிந்துகொண்டால், நம்மைப் பிடித்து உலுக்கும் எல்லா வகைப் பிணிகளும் செத்து மடியுமே என்ற ஏக்கம்தான் ஜனிக்கிறது.
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 30 กันยายน 2563

ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
คะแนนโดยรวมอ้างอิงจากการให้คะแนน 3
ดาวน์โหลดแอปเพื่อเข้าร่วมการสนทนาและเพิ่มบทวิจารณ์
ภาษาไทย
ประเทศไทย