ก้าวเข้าสู่โลกแห่งเรื่องราวอันไม่มีที่สิ้นสุด
சகானாவிற்கு அவள் தோழி மஞ்சு தான் வேலை செய்யும் கம்பனியில் தனது எம்.டி-க்கு பி.எ-வாக வேலை காலியாக இருப்பதாக சொல்லவும், அந்த வேலைக்கு தன்னை சிபாரிசு பண்ண சொல்கிறாள் சகானா. அதற்கு ஒத்துக்கொண்ட மஞ்சு தனது எம்.டி-இன் விசித்திரமான சில விஷயங்களை சொல்லி அவளை இண்டர்வியூ-க்கு எக்காரணத்தை கொண்டும் அழகாக வரக்கூடாது என்று சொல்கிறாள் அவள். அதற்கு காரணம் என்ன? என்பதை தெரிந்துகொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்!
วันที่วางจำหน่าย
อีบุ๊ก : 17 พฤษภาคม 2564
แท็ก
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา
ภาษาไทย
ประเทศไทย