செங்கம்பட்டி கிராமத்தில் கீழ்சாதி பிரிவினர் கோவிலுக்குள் நுழையவிடக் கூடாது என்ற பிரிவினையால் விபரீதங்கள் ஏற்படுகின்றன.
இரு சாதிப்பிரிவினர்களுக்கிடையே தகராறுகள். அந்த மோதல்களில் உயிரிழப்புகள் என பிரச்சினைகள் தொடர்கின்றன.
இருபிரிவினருக்கும் கொம்பு சீவிவிட்ட காரியக்காரன் அந்த ஊர் எம்.எல்.ஏ. சூர்யபிரகாஷ்.
பதவிவெறியால் ஏற்பட்ட பகையின் விளைவால் அவன் நடத்தும் சூழ்ச்சியில் பாதிக்கப்படும் மக்கள்.
போலீஸ் அதிகாரி விஸ்வம் சூர்யபிரகாஷ் கிராமத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி சூழ்ச்சிகளை வேரறுக்க முயற்சிக்கிறார். நல்லவற்றுக்கும் அல்லவற்றுக்கும் இடையே போர் நடக்கிறது. ஜெயிப்பது யார்?
வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...
วันเปิดตัว
อีบุ๊ก: 5 มกราคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา