นิยาย
நமது வாழ்க்கையில் ஆயிரம் இருந்தாலும் அடுத்தவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை கேட்பதோ, படிப்பதோ ஒரு தனி சுவாரசியம். அப்படி சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இப்புதினம் அமையும். ஒரு சாதாரண பெண், சாதனைப் பெண்ணாக மாறுவதையும், தன்னம்பிக்கையோடு தன்னலமற்ற சுமைதாங்கியாய் வலம்வரும் வஞ்சியின் கதை. இவளின் வாழ்க்கையிலும் எண்ணற்ற திருப்பங்கள் வருவதை நீங்கள் உணர்வீர்கள். புன்னகையோடு இப்புதினத்தை படிக்கத் தொடங்குங்கள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 6 มีนาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา