ஹிந்து சமுதாயத்தில் சமத்துவம் நிறைந்திடவும், வேற்றுமை உணர்வுகள் களைந்திடவும் ஒருங்கிணைந்த முயற்சியுடன் பாரதத்தை முன்னுதாரணமாகக் கொண்டு உலகம் பின்பற்றும் விதத்தில் தேசத்தை மகோன்னத நிலை அடையச் செய்ய வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர் பரம பூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்களின் கனவு. இதற்காக இடைவிடாமல் முழு மனத்துடன் இயங்கும் தன்னலமற்ற நேர்மையான ஊழியர்களை உருவாக்கும் நுட்பமான அமைப்பை தந்து சென்றவர் அவர். இதனை தனது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு அதற்கான வழிமுறைகளை செயலாற்றுவதில் வித்தகம் பெற்றவர் சங்கத்தின் மூன்றாவது சர்சங்கசாலக் பூஜனீய ஸ்ரீ பாளாசாகப் தேவரஸ் அவர்கள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 15 กันยายน 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา