นิยาย
சிறுகதைகள் என்பது வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி என்பார்கள். எழுத்தாளன் தனது வாழ்வில் சந்தித்த மனிதர்களை, நிகழ்ச்சிகளை , அனுபவங்களை. கற்பனைகளை கதைகள் மூலம் படம்பிடித்து காட்டுவதுண்டு.
இந்த சிறுகதைகள் தொகுப்பில் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கை, அவர்களது விருப்பு வெறுப்புகள், மனிதன் மனிதனை ஏமாற்றும் ராஜ தந்திரங்கள் என பல்வேறுபட்ட மனிதர்களின் கதைகள் இந்நூலில் இடம் பிடித்திருக்கின்றன.
மனிதனோடு பின்னிப் பிணைந்திருப்பது காதல். காதல் இல்லையேல் மனிதன் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பது மனித வாழ்க்கையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இந்த புத்தகத்தில் அந்த மென்மையான காதலும் அதன் வலிகளும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. வாசித்து புரிந்து கொள்ளுங்கள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 20 กรกฎาคม 2565
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา