นิยาย
கணவனை இழந்த லட்சுமிக்கு வாழவே பிடிக்கவில்லை. அவளுக்கு அம்பதை தாண்டிய வயது. மனதால் நிறைய காயப்படுகிறாள். இறுதியில் ஒரு வசந்தம் அவளைத் தேடி வருகிறது ராஜேந்தர் என்ற வடிவில். அந்த உறவுக்கு என்ன பெயர்? அதன் மொழி என்ன? ஒரு புதிய பாதையில் அவர்கள் உறவு பயணிக்கிறது. இந்த குறுநாவல் "குவிகம் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது." படித்துப் பாருங்கள்.
วันเปิดตัว
อีบุ๊ก: 4 ตุลาคม 2568
กว่า 500 000 รายการ
Kids Mode (เนื้อหาที่ปลอดภัยสำหรับเด็ก)
ดาวน์โหลดหนังสือสำหรับการเข้าถึงแบบออฟไลน์
ยกเลิกได้ตลอดเวลา