Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Cover for எமோஷனல் இன்டலிஜன்ஸ் : இட்லியாக இருங்கள்! / Emotional Intelligence: Idlyaga irungal!

எமோஷனல் இன்டலிஜன்ஸ் : இட்லியாக இருங்கள்! / Emotional Intelligence: Idlyaga irungal!

332 Ratings

4.4

Duration
2H 40min
Language
Tamil
Format
Category

Personal Development

நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால். ஆம். அது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும் கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்குகிறது? இன்டர்வியூக்களில் அமர்க்களமாகத்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனாலும் ஏன் வேலை கிடைக்க மாட்டேன் என்கிறது? அலுவலகத்தில் உங்கள் அளவுக்குப் பொறுப்பாகச் செயல்படக் கூடியவர் வேறு யாருமே இல்லை. இது நிர்வாகத்துக்கும் தெரியும்! ஆனாலும் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் ஏன் தாமதமாகின்றன? இதெல்லாம் குரு பார்வை, சனி பார்சை, நாலில் செவ்வாய், இரண்டில் ராகு என்று யாராவது கப்ஸா விட்டால் நம்பாதீர்கள்! ஒரே ஒரு விஷயம். மிகச் சிறிய விஷயம். இதுவரை நீங்கள் கவனிக்கத் தவறிய அற்ப விஷயம்! அதைச் சரி செய்துவிட்டால் அடுத்த கணம் நீங்கள்தான் சூப்பர் ஸ்டார்! இது வெறும் தன்னம்பிக்கை நூல் அல்ல! அறிவியல்பூர்வமாக உங்களை, உங்களுக்கே அலசிப் பிழிந்து காயவைத்து இஸ்திரி போட்டுக் கொடுக்கப் போகிற புத்தகம். உங்கள் அபார வெற்றியின் வாசலை இங்கே திறந்து வைக்கிறார் சோம. வள்ளியப்பன்.

Emotional intelligence. A precious commodity that eludes many people. People who work hard but seem to get nowhere but ahead in life. In their jobs. In society. At home. Among friends. What is the reason for the failure and mistakes? How do you explain all these negative occurrences? This book provides you with answers to overcome your challenges and teaches you qualities and benefits of Emotional intelligence or EQ. The moment you acquire emotional intelligence is the moment you begin to lay the foundation for success.

© 2007 Kizhakku Pathippagam (Audiobook): 9788183682572

Release date

Audiobook: 18 October 2007

Others also enjoyed ...

  1. Chinnanchiru Pazhakangal
    Chinnanchiru Pazhakangal James Clear
  2. ஆல்ஃபா தியானம் / Alpha Dhyanam
    ஆல்ஃபா தியானம் / Alpha Dhyanam நாகூர் ரூமி / Nagore Rumi
  3. ரிஸ்க் எடு தலைவா! / Risk Edu Thalaivaa
    ரிஸ்க் எடு தலைவா! / Risk Edu Thalaivaa சிபி கே. சாலமன் / Sibi K. Solomon
  4. உலகம் உன் வசம்! / Ulagam Un Vasam!
    உலகம் உன் வசம்! / Ulagam Un Vasam! சோம.வள்ளியப்பன் / Soma.Valliappan
  5. Manam oru Mandirasaavi
    Manam oru Mandirasaavi Suki Sivam
  6. Ungal Ennangal Tharum Abaara Vetri - Audio Book
    Ungal Ennangal Tharum Abaara Vetri - Audio Book Dr. Udhayasandron
  7. Ullangaiyil Udal Nalam
    Ullangaiyil Udal Nalam B. M. Hegde
  8. நோ ப்ராப்ளம் / No Problem!
    நோ ப்ராப்ளம் / No Problem! சிபி கே. சாலமன் / Sibi K. Solomon
  9. Zen and The Art of Happiness (Tamil) - Zen Thathuvamum Magizhchiyaana Vaazhkayum
    Zen and The Art of Happiness (Tamil) - Zen Thathuvamum Magizhchiyaana Vaazhkayum Chriss Prentiss
  10. Vaiya Thalamai Kol
    Vaiya Thalamai Kol Suki Sivam
  11. Ennam Enna Seyyum? - Audio Book
    Ennam Enna Seyyum? - Audio Book Subramanya Selva
  12. சே குவேரா / Che Guvera : Vendum Viduthalai
    சே குவேரா / Che Guvera : Vendum Viduthalai மருதன் / Marudhan
  13. அடுத்த விநாடி / Adutha Vinadi
    அடுத்த விநாடி / Adutha Vinadi நாகூர் ரூமி / Nagore Rumi
  14. Brief Answers to the Big Questions (Tamil) - Aazhamaana Kelvigal Arivaarndha Badhilgal
    Brief Answers to the Big Questions (Tamil) - Aazhamaana Kelvigal Arivaarndha Badhilgal Stephen Hawking
  15. முதல் காம்ரேட் லெனின் / Mudhal Comrade : Lenin
    முதல் காம்ரேட் லெனின் / Mudhal Comrade : Lenin மருதன் / Marudhan
  16. சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ / Fidel Castro: Simma Soppanam
    சிம்ம சொப்பனம் - ஃபிடல் காஸ்ட்ரோ / Fidel Castro: Simma Soppanam மருதன் / Marudhan
  17. சித்தமெல்லாம் சிவமயம் / Siththamellam Sivamayam
    சித்தமெல்லாம் சிவமயம் / Siththamellam Sivamayam உமா சம்பத் / Uma Sampath
  18. உஷார் உள்ளே பார்! / Ushaar Ullae Paar
    உஷார் உள்ளே பார்! / Ushaar Ullae Paar சோம.வள்ளியப்பன் / Soma.Valliappan
  19. Uruthiyana Vetriyai Tharum Nera Melanmai - Audio Book
    Uruthiyana Vetriyai Tharum Nera Melanmai - Audio Book Dr. Udhayasandron
  20. Amma Sonna Kathaigal - Audio Book
    Amma Sonna Kathaigal - Audio Book Sivasankari
  21. Emotional Intelligence – Idliyaga Irungal - Audio
    Emotional Intelligence – Idliyaga Irungal - Audio Soma Valliappan
  22. Neengal Sirandha Petrora?
    Neengal Sirandha Petrora? Suki Sivam
  23. Kadithamum Kanneerum
    Kadithamum Kanneerum Kalki
  24. Bhagavath Geethai - Audio Book
    Bhagavath Geethai - Audio Book Mahakavi Bharathiyar
  25. Bodhidharmar
    Bodhidharmar Azhagar Nambi
  26. Saaradhayin Thandhiram
    Saaradhayin Thandhiram Kalki
  27. Life Of Ravana
    Life Of Ravana G.Gnanasambandan
  28. Hitler- Sollappadatha Sarithiram
    Hitler- Sollappadatha Sarithiram Mugil
  29. Agilam Vendra Attila
    Agilam Vendra Attila Dr. M. Lenin
  30. ஹென்றி ஃபோர்ட் / Henry Ford: Oru Car Oru Oor Oru Per
    ஹென்றி ஃபோர்ட் / Henry Ford: Oru Car Oru Oor Oru Per இலந்தை சு. ராமசாமி / Elandhai S. Ramasamy
  31. Journey of Swami Vivekananda
    Journey of Swami Vivekananda G.Gnanasambandan
  32. சுந்தர காண்டம் / Sundara Kaandam
    சுந்தர காண்டம் / Sundara Kaandam பழ. பழநியப்பன் / Pala. Palaniappan
  33. Nambungal Neengalum Kodeeswararthan - Audio Book
    Nambungal Neengalum Kodeeswararthan - Audio Book Dr. Udhayasandron
  34. Enakkum Theriyum
    Enakkum Theriyum Prabanjan
  35. Prabhakaran Vaazhvum Maranamum
    Prabhakaran Vaazhvum Maranamum Pa Raghavan
  36. Ponniyin Selvan - Part 1 - Audio Book
    Ponniyin Selvan - Part 1 - Audio Book Kalki
  37. Parinaamam
    Parinaamam Jeyamohan
  38. Indhiya Pirivinai
    Indhiya Pirivinai Marudhan
  39. Engal Oor Sangeetha Potti
    Engal Oor Sangeetha Potti Kalki
  40. La Sa Ra Short Stories
    La Sa Ra Short Stories La Sa Ramamirtham