Inbangal Ilavasam Kanchana Jeyathilagar
Step into an infinite world of stories
கிராம பின்னணியல் அரங்கேறும் முக்கோண காதல் நாடகம் இது - மூன்று பேர் சம்பந்த பட்டுவிட்டால், பொறாமை, பித்தலாட்டம், பழி தீர்த்தல் இல்லாமா?
மூன்று தலைமுறை வாழ்ந்த 'விஜய விலாஸ்' அத்தனை நாடகங்களுக்கும் களமாகிறது.
பரபரப்பான முடிவை நோக்கி விரையும் கதையை... நிச்சயம் ரசிப்பீர்கள்!
Release date
Ebook: 3 January 2020
English
India