Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Appusami Padam Edukkirar

Language
Tamil
Format
Category

Fiction

அப்புசாமிக்கு ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. சீதாப்பாட்டிக்குத் தெரியாமல் திரைப்படம் எடுத்து, பெரிய ஆளாகிவிட வேண்டும் அப்போதுதான் சீதாப்பாட்டி தன்னை மதிப்பாள் என்று எண்ணி நண்பர்களின் உதவியால் செயலிலும் இறங்குகிறார்.

ராப் பகலாக அவுட்டோர், இண்டோர் என படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. அப்புசாமி திரைப்படம் வெளிவரும் நாளுக்காக காத்திருந்து கனவு காண்கிறார்...

அப்புசாமியின் படம் எப்படி ஓடியது... அப்புசாமி இந்த முயற்சியிலாவது சீதாப்பாட்டியை வெற்றி கண்டாரா? என்பன போன்ற சுவாரஸ்யமான காட்சிகளை ஆசிரியர் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் தெள்ளத் தெளிவாகச் சொல்கிறார்.

ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது இந்த நாவலில்.

Release date

Ebook: 28 March 2022

Others also enjoyed ...