Step into an infinite world of stories
Religion & Spirituality
இறையரசின் நவவிலாச படைப்புகளின் தலைவராக விளங்கியவர் அதிதூதர் புனித மிக்கேல். அவர் இறைவனை ஆணவத்துடன் எதிர்த்த லூசிபரோடு போரிட்டு அவனையும், அவனது தோழர்களையும் வெற்றி கொண்டார். இவ்வுலகில் சாத்தானால் விதைக்கப்படும் அனைத்து தீமைகளையும் நாம் வெற்றி கொள்ள வேண்டுமானால் அதிதூதர் மிக்கேலின் பரிந்துரையை நாடுவது அவசியம். அந்த அளவுக்கு அவர் இறைவனோடு மிகுந்த நெருக்கம் கொண்டவர். விண்ணக வாசலை பூட்டவும், திறக்கவும் அதிகாரம் பெற்ற மாபெரும் வீரர் நமது மிக்கேல் அதிதூதர். அவர் கத்தோலிக்கத் திரு அவையின் பாதுகாவலராகவும் திகழ்கிறார். அவரது அன்பும் அடைக்கலமும் நமது வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு வெற்றியை பெற்று தருவதாக அமையும். அவரது அடைக்கலத்தில் நாம் இருந்தால் இவ்வுலகில் நம்மை சுற்றி இருக்கும் எவ்விதமான தீமைகளிலிருந்தும் நாம் முழுமையான பாதுகாப்பை அடைந்துவிடலாம் என்று கூறும் இந்த நூலை வாசித்து பயன்பெறலாம்.
Release date
Ebook: 28 June 2025
English
India