Last quarter of 10th Century CE. When a young soldier and a sergeant from Chōḷa army are ordered by King Rājarāja Chōḷa-I to carry an important message to the Chēra country, little do they realize that they are embarking on a legendary mission that would alter their lives - and that of the Chōḷa country - forever. Nor do they know that their pasts are intertwined with their present mission in a complex web of events… and a century old rivalry is waiting to be settled. Etched in the annals of history as the conquest of Kāndalūr Sāla - a reputed institution in ancient Kerala, Cherar Kottai (the fort of Chēras) is a monumental adventure of epic proportions. Steeped in history and set in the backdrop of Kalaripayattu - an ancient martial art form of Kērala, this fiction is the fruit of several years of passionate research and labor.
பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி. புதிய சோழ மன்னராகப் பொறுப்பேற்றிருக்கும் இராஜராஜ சோழரின் ஆணையின் பேரில் துறைமுகப் பட்டினமான நாகையி லிருந்து பரமன் மழபாடி எனும் சோழப் படைவீரரும் கம்பன் மணியன் எனும் சேனானி நாயகமும் இராஜாங்க ஓலைகளோடு கன்னியாகுமரிக்குச் செல்கின்றனர். தாங்கள் எத்தனை பெரிய அரும்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கிறோம் என்பதையோ தங்களின் கடந்த காலங்கள் எவ்வாறு எடுத்த காரியத்துடன் சிக்கலான முறையில் பின்னிப் பிணைந்துள்ளன என்பதையோ அறியாமல் பயணப்படும் இரண்டு கதாநாயகர்களும் எதிர்கொள்ளும் மகத்தான அனுபவங்களும் அறைகூவல்களுமாய் விரியும் இந்தப் புதினம், வரலாற்றில் காந்தளூர்ச் சாலை கலமறுத்தல் என்கிற பெயரால் குறிப்பிடப்படும் நிகழ்வை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. கேரளத்தின் பண்டைய தற்காப்புக் கலையான களரிப்பயட்டின் பின்னணியில் பல்வேறு நுண்ணிய தகவல்களுடன் மூன்று தலைமுறைகளைத் தொட்டுச் செல்லும் இந்த விறுவிறுப்பான பெரும் படைப்பு, கதாசிரியரின் பல வருட ஆய்வு மற்றும் உழைப்பின் பயனாக விளைந்த நல்முத்து.
Release date
Audiobook: 6 December 2020

Step into an infinite world of stories
Overall rating based on 440 ratings
Mind-blowing
Thrilling
Heartwarming
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 440
Karthick
28 Jan 2021
Awaiting for 2nd Part. Publish it asap !! 🤩🤩
Hariharan
21 May 2021
மிகவும் அற்புதமான புதினம் திரு கோகுல் சேஷாத்ரி அவர்கள் மிக அருமையாக புதினங்களை கொண்டு செல்கிறார் சகோதரி தீபிகா மிகவும் அருமையான வகை குரல் கொடுத்திருக்கிறார் அவரது குரலில் இன்னும் பற்பல கதைகள் புதினங்கள் கேட்க ஆவலாக உள்ளோம் ஸ்டோரி டெல்லி மனமார்ந்த நன்றிகள்
Janani
22 Apr 2021
That was a wonderful historical novel, thanks a lot Gokul sir and looking forward more historical novels from you
Arun
13 Jun 2023
Excellently written. Amazingly narrated by Deepika !!! Keep them coming
Sudarshan
8 Apr 2021
Dear Deepika, unfortunately I have to compromise listening to part 2 from a different narrator in youtube. How I wish you had voiced the second part. How I wish I had learnd Tamil language (read/write). However I will re-listen. Can't wait for the second part. YESTERDAY I APPLIED LEAVE AT OFFICE JUST TO LISTEN TO YOU AND ENJOY Gokul's book.
Ok
10 Jan 2022
Very commendable , hard work, research behind this very superbly described novel
Kadhai Kelu
13 Nov 2021
First quarter part of the book was little (actually more) slow. But after that, it was extremely good. Lot of twists and very informative as well..Lots of expectation in part 2..
Nandha
18 Oct 2021
Superb
Monitharan
2 Sept 2021
Awaiting second part. Please release ASAP.
Albert
16 Mar 2021
Wonderful thriller. Unfolding past tamil culture before our eyes. Happy to know our tamilians had a very highly developed civilization.
English
India