"12 Century AD. The tranquility of a small picturesque Pandya village in southern Tamil Nadu is shaken by the mysterious sightings of a Ghost. Determined to find the truth, the village guard Thiruvarangan embarks on a journey facing an intriguing question: Is this some petty villager’s mischief? Or… do ghosts and spirits really exist? Supported by extensive archaeological content gleaned from field research and inscriptions, Paisaasam takes readers through a nail biting quest on a historic landscape where nothing is what it appears to be.
பன்னிரண்டாம் நூற்றாண்டு. பாண்டி நாட்டுக் கிராமமான கோளக்குடியில் அமானுஷ்யமான சில சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறுகின்றன. அவற்றை எதிர்கொள்ள விழையும் ஊர்க் காவலன் திருவரங்கனைத் தடுமாறச் செய்வது ஒரு முக்கியமான கேள்வி. இது மனிதர்களின் வேலையா? அல்லது ஏதேனும் பிசாசுகளின் லீலையா? கல்வெட்டுகளும் கள ஆய்வுகளும் காட்டும் வளமான வரலாற்றுச் சூழலில் கடைசிப் பக்கம் வரை விறுவிறுப்புக் குறையாமல் செல்லும் வித்தியாசமான சரித்திரத் திகில் கதை. "
© 2020 Storyside IN (Audiobook): 9789389860559
Release date
Audiobook: 31 March 2020

Step into an infinite world of stories
Overall rating based on 487 ratings
Thrilling
Mind-blowing
Unpredictable
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 487
Sudarshan
20 Jan 2021
I will listen to this Book for as many times as possible.
Vimala
7 Dec 2020
Excellent story ...why no one have taken movie out of this story ..
PRABAKARAN
3 Jun 2021
சுவாரஸ்யம், ஆச்சர்யம்,பழங்கதை ஆனாலும் படு அமர்க்களமான கதை.திருக்கோளக்குடியில் வாழ்ந்தது போல் ஓர் உணர்வு.நான்கு படம் பார்த்த திருப்தி.கோகுல் ஷேசாத்ரி அசத்தியிருக்கிறார்.தீபிகா ரசிக்க வைக்கிறார்.நல்ல படைப்பு ஸ்டோரி டெல்.நன்றி.காரைக்கால் கே.பிரபாகரன்8668103301
Hariharan
4 Jun 2021
மிகவும் அற்புதமான ஓர் புதினம் குரல் கொடுத்த சகோதரி தீபிகாவுக்கு மனமார்ந்த நன்றி
ANISH
18 Jun 2023
Awesome story and narration ....The vennaadar and pichan narration about the crimes are nail biting ...... Deepika sis tremendously delivered ..... What a modulation for each character
தேவச்சந்திரன்
10 Feb 2022
ஆசையை என் எழுத்துப் பணி எப்பொழுதும் போலவே மிக மிக சிறப்பாக அமைந்திருந்தது அதோடு இந்த புத்தகத்தை வாசித்த அளித்திருக்கும் தீபிகா அருண் அவர்களும் மிகச்சிறப்பாக வாசித்திருக்கிறார் அமானுஷ்யத்தை குறித்த வரலாற்றுப் புனைவு கதை இதுதான் முதல் முறையாக நான் கேட்கிறேன் எனக்கு இதை மிக மிகப் புதுமையான ஒரு அனுபவமாக இருக்கிறது இதுபோல மேலும் பல வரலாற்று நாவல்களை வாசித்து அளிக்க வேண்டும் என இந்த ஒலிப் புத்தகம் நிறுவனத்திடம் எனது கோரிக்கையை வைக்கிறேன்
Karthick
10 Mar 2021
Excellent Narration !! Climax bit fast
GnanaSampantham
5 Sept 2021
மிக நல்ல கதைக்களம்.. குறிப்பாக கடைசி அத்தியாயங்கள் விறுவிறுப்பாகவும் அதே சமயத்தில் நெஞ்சை உருக்கும் விதமாகவும் அமைந்திருந்தது.. எனக்கு கோலக்குடிக்கு ஒரு நாள் செல்ல வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது☺️ ….தீபிகா அருணின் குரல் கதையோடும் கதை நடக்கும் இடத்தோடும் நம்மை ஒன்றியிருக்க செய்து விட்டது... கோகுல் சேஷாத்ரி க்கு மனமார்ந்த நன்றிகள்.….
Thia
5 Aug 2021
Fantastic novel. I can't stop listening. Great narration.
Srinivasan
28 Dec 2020
Tremendous effort to submit the historic related events.
English
India