பூம்புகார் நகரத்தை ஒத்த கதைக்களமும் ஆளப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் உணர்வுகளையும் மையமாக கொண்டு கையாளப்பட்ட நாவல் இது. மற்போர்களின் பெருமையும் வீரத்தயும் விடுத்து அறிவு போர் செய்த ஆற்றல் மிக்க கதாநாயகன் இளங்குமரன் , அவன் மேல் அளவுகடந்த அன்பை செலுத்தி வாசகர் மனதை கொள்ளை கொள்ளும் நாயகி சுரமஞ்சரி என சாதாரணர்களை சுற்றி சுழலும் இந்த கதை மணிபல்லவ தீவில் சில மர்மங்களையும் ஸ்வாரசியங்களையும் கொண்டு விளங்குகிறது. மூன்று பகுதியாய் இல்லாமல் மூன்று பருவங்களாய் படரும் கதை பூம்புகார் வீதிகளில் வாசகர்களை வார்த்தை ஜாலம் கொண்டு உலா வரச்செய்கிறது.
© 2020 Storyside IN (Audiobook): 9789389860238
Release date
Audiobook: 6 December 2020

Step into an infinite world of stories
Overall rating based on 218 ratings
Heartwarming
Mind-blowing
Inspiring
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 218
Suresh
5 Oct 2021
Awesome we want Udayar in Deepika’s voice.
Saraswathi
30 Jul 2021
Sister உதயபானு மற்றும் யவன ராணி நாவல் எப்பொழுது வரும்...
ANISH
19 Dec 2022
Beautiful story ...... Sura manjari scenes are fabulous ......
Povi
22 Aug 2021
I went cholathesam
Gills Rozario
8 Dec 2020
Please release the part tow ASAP
Suresh
9 Aug 2021
Good rendition by the narrators
Vijay
29 Oct 2021
Interesting story with good narration.
Subramanian
7 Dec 2021
Good narrated
Dr. Thilagavathy
3 Sept 2022
Good story and very fast narration👍
Jaikumar
23 Sept 2023
தீபம் நா பா வின் கதையா இது என்று பலமுறை என்னுள்ளே தோன்றியது!ஒருவேளை வரலாற்று புனைவிற்கு கல்கியும் சாண்டில்யனும் வகுத்துள்ள இலக்கணங்களுக்கு இக்கதை உட்படாமல் நிற்பது காரணமாக இருக்குமோ?வாசித்தவர்களுக்கு வாழ்துகள்!
English
India