Amma Sonna Kathaigal - Audio Book Sivasankari
Step into an infinite world of stories
4.3
Short stories
இருபத்தைந்து சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு சிறுகதையும் சுருக்கமாகவும் கருத்தாழம் மிக்கதாகவும் நகைச்சுவை உணர்வை தூண்டும் விதத்திலும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. கவலையும், சலிப்பும் மிகுந்த வாழ்க்கை வாழும் இன்றைய மக்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் ஐய்யமில்லை. எனவே அனைவரும் இந்நூலினைப் படித்து மகிழ்ந்திட வாழ்த்துகிறோம்.
Release date
Ebook: 10 December 2020
English
India