Bombay Panthayam Pattukottai Prabakar
Step into an infinite world of stories
Fiction
திருவல்லிக்கேணியில் தன் தாய் ராஜலஷ்மியம்மாளுடன் வசித்து வந்தான் பரசு. வேலை தேடும் பட்டதாரியான இவனுக்கு, 'லீனா எண்டர்ப்ரைசஸ் பிரைவேட் லிமிடெட்'டில் இன்டர்வியூக்கு அழைப்பு வந்தது. பரசுக்கு வேலை கிடைத்ததா? இல்லையா? அதன்பின் நடந்த அடுத்தடுத்த சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் காண வாருங்கள் வாசிப்போம்...!
Release date
Ebook: 28 August 2023
English
India