Ilam Solai Poothatha? Devibala
Step into an infinite world of stories
கர்னல் ராம்பிரசாந்த் - பிரபு இருவரும் ஒரு விபத்தில் நண்பர்களாகின்றனர். சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் குரு, மோனாலிசா, தாஸ், இவர்கள் மூவரையும் போலீஸில் ஒப்படைக்கின்றனர்.
இதனால் கர்னல் ராம்பிரசாத் மற்றும் பிரபுவின் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல் என்ன?
பரலோகத்திற்கு பயணம் சென்றவர்கள் யார்? யார்? வாசித்து அறிவோம்…
Release date
Ebook: 6 April 2022
English
India