Oru Manithan Oru Veedu Oru Ulagam Jayakanthan
Step into an infinite world of stories
Fiction
இன்று உலகம் முழுவதும் ஊழல் தலைவிரித்தாடலாம் ஆனால் பங்குசந்தையில் ஹர்ஷத் மேத்தாவை போல நுட்பமாக யாரும் ஊழல் செய்ததில்லை என்று பொதுவாக கருதப்படுகிறது. ஹர்ஷத் மேத்தா ஊழலுக்கு பிறகு, இந்திய அரசு பொருளாதார அமைப்பில் அதன் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்தியது. அத்துடன் செபி (SEBI), வங்கி (Bank), பங்குச்சந்தை (Share Market), உயர் வணிக நிறுவனம் (Corporates) உட்பட பல்வேறு அமைப்புகள் விதிமுறை மாற்றங்களை கண்டது.
1990 களின் இந்திய பங்குச்சந்தை ஊழலுக்கு ஹர்ஷத் மேத்தா மட்டும் தான் காரணமா என்பதை புரிந்துகொள்ள இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.
Release date
Ebook: 10 April 2024
English
India