Kajooraho Muthal Kanchipuram Varai Kalaimamani ‘YOGA’
Step into an infinite world of stories
Non-Fiction
வீட்டுக் குறிப்புகள் என்பது பாட்டி வைத்தியம் மாதிரி பல தலைமுறைகள் கடந்து வருகிற ஒரு விஷயம். அக்கம் பக்கத்து வீட்டினரிடம், ஆபீஸ் தோழிகளிடம் என வீட்டுக் குறிப்புகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது என்பதே சந்தோஷமான அனுபவம்தான். நீண்ட காலமாக நம்மை டென்ஷன்படுத்திக் கொண்டிருக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகளுக்குக்கூட வீட்டுக் குறிப்புகள் போகிற போக்கில் தீர்வு சொல்லிவிடும். இந்நூலில் உள்ள குறிப்புகள் சமையலறை சார்ந்த குறிப்புகளாக மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த இல்லத்தையும் பராமரிக்கக் கூடிய வீட்டுக் குறிப்புகளாக தொகுக்கப்பட்டுள்ளன.
Release date
Ebook: 23 December 2021
English
India