Visithira Paarvaigal S. Raman
Step into an infinite world of stories
Religion & Spirituality
கிறிஸ்துவ அருளாளர்களான மக்களின் தந்தை லெவே, புனிதர் அல்போன்சா, புனிதர் தேவசகாயம் பிள்ளை, புனிதர் அன்னை தெரசா, பெண்களின் தாய் ஞானம்மா என்னும் ஐவரைப் பற்றிய தொகுப்பே இந்நூலாகும். ஜாதி, மதம் பாராது மக்களுக்கு தொண்டாற்றி, இறைவன்மீது அளவற்ற நம்பிக்கை மட்டுமே கொண்டு, முழு வாழ்வையும் அர்பணித்து உயிர் விட்ட ஐந்து அருளாளர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வாசிப்போம் வாருங்கள்...
Release date
Ebook: 24 April 2023
English
India