Pulveli Payanangal Subra Balan
Step into an infinite world of stories
Fiction
இந்தகதைத்தொகுப்பில் சற்றே பெரிய சிறுகதைகளும், சிறுகதைகளும் கலந்து இருக்கும். இதில் கற்பனைக்கதைகளுடன் நான் பார்த்து வியந்த நல்ல மனிதர்களும் வளைய வருவார்கள். அவர்களைப்பார்த்து நான் வியந்த வியப்பை உங்களுக்கும் சரியாக கடத்தி விடுவேன் என்று நம்புகிறேன். மிகச்சாதாரண மனிதர்கள் ஆனால் நல்லவர்கள் அவர்களைப்பற்றிய என் விவரிப்பு உங்கள் மனதின் ஏதாவது ஓர் இடத்தைத் தொட்டுவிடும் என்பது உறுதி. அதன் கூடவே என்னை, என் ஆழ்மனதை பாதித்த விஷயங்கள் அடங்கிய சில சிறுகதைகளையும் கலந்து இந்தத் தொகுதியைத் தொகுத்துள்ளேன்.
Release date
Ebook: 2 February 2023
English
India