Saatharana Manithargal Anuradha Ramanan
Step into an infinite world of stories
தோழியின் பேச்சைக் கேட்டு தன்னுடைய இன்பமான திருமண வாழ்வை நரகமாக்கும் தேவி. எதற்கு எடுத்தாலும் சட்டென்று கோபம்கொண்டு, தன் மனைவியை தவறாக நினைத்து வாழ்பவன் ஈஸ்வரன். இவர்கள் இருவரும் தன் தவறுகளை உணர்ந்து மனம்மாறி தங்களின் திருமண வாழ்வை தேனிலவாக்கினார்களா? இல்லை தேய்பிறையாக்கினார்களா? வாசித்து தெரிந்து கொள்வோம்.
Release date
Ebook: 2 February 2023
English
India