Anandha Raagangal! Vimala Ramani
Step into an infinite world of stories
Fiction
காதல் + த்ரில்+ அமானுஷ்யம் கலந்த நாவல் இது! நாயகி அஜந்தாவின் சகோதரி கலா மனமுடைந்து இரு குழந்தைகளை தவிக்க விட்டு... தற்கொலை செய்துகொள்கிறாள். சித்தர் கூடுவிட்டு கூடு பாய்ந்து... அவளை உயிர்த்தெழ வைக்கிறார். இதுபோன்ற பல சித்துவிளையாட்டுக்கள்... இமயகிரி சித்தரின் சித்தாடல்கள் உங்களுக்கு நிச்சயம் மெய்சிலிர்ப்பையும், பரவசத்தையும் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
Release date
Ebook: 19 October 2021
English
India