Sonthamadi Nee Enakku! Arunaa Nandhini
Step into an infinite world of stories
செல்லம் என்பவள் திருமணமான இரண்டு மாதங்களில், தன் கணவனை விபத்தில் பறிகொடுத்தவள். பாரியின் காதலுக்கு செல்லத்திடம் தூதாய் போனவள் சசி, தூதாய் போனவளே துணையாய் மாறும் நிலைமை. இதற்கிடையில் ராகவ், சுபா, கேசவ், இவர்களால் ஏற்படும் சிக்கல்கள். இறுதியில் செல்லம் மற்றும் பாரி இருவரும் இணைந்தார்களா? தெரிந்து கொள்ள வாசிப்போம்.
Release date
Ebook: 14 February 2023
English
India