Step into an infinite world of stories
Religion & Spirituality
எட்டுத்திக்கும் முட்டி மோதித் தளும்பி நிற்கும் இறையாற்றலின் துணை கொண்டு துவக்குகிறேன். சாந்தியும், சமாதானமும் உம்மி நபி மீதும் அவரது உம்மத்தின் மீதும் நிறைவாய்ப் பொழிய பிரார்த்திக்கிறேன்.
பல்வேற கால கட்டங்களில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளை டைரி என்னும் தலைப்பில் தொகுத்துள்ளேன். மனித சீர்திருத்தங்களுக்காக தோன்றிய மதங்களுள் இஸ்லாம் மட்டுமே தனித்து விளங்குகிறது. மனிதர்களுக்கு முழு வழிகாட்டியாய் திகழ்கிறது. ஆனால் இம்மார்க்கத்திலும் சில விஷயங்கள் குறித்த தவறான புரிந்துணர்வால் (MISUNDERSTANDING) நிறைய பிரிவுகள் தோன்றிவிட்டன.
இப்பிரிவுகள் குறித்த நபியின் முன்னறிவிப்பு இப்படிச் சொல்கிறது. நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். பனீ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டமாக பிரிந்தார்கள். அவர்களில் ஒரு கூட்டத்தை தவிர மற்றவை அனைத்தும் நரகிற்குச் செல்லும். என் சமுதாயமும் எழுபத்தி மூன்று கூட்டமாகப் பிரியும். ஒரு கூட்டம் தவிர அனைத்தும் நரகிற்குச் செல்லும். வாருங்கள் இக்கூட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Release date
Ebook: 12 April 2025
English
India
