Thoduvaanam Tholaivil Illai Hamsa Dhanagopal
Step into an infinite world of stories
வணக்கம்!
வேகமாய் வளர்ந்து வரும் இளைய தலைமுறை எழுத்தாளர் நான் விடாமுயற்சியோடு நம்பிக்கை இழக்காமல்... ஏகப்பட்ட ஏமாற்றங்களையும், பொருட்படுத்தாமல் போராடி எழுத்துலகில் எனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறேன்.
இக்குறுநவால் தொகுப்பில்
காதல் விழிகள் உறங்கிடுமா...? - நாயகி கலைவாணி ஒரு அற்புதமான பெண்!
கலைவாணி உங்கள் இதயத்தில் வீணை வாசிக்கப் போகிறாள். யதார்த்தமான காதல் கதை இது!
தொடர்ந்து தங்களது ஆதரவை வேண்டும்...
பின்னத்தூர்
க.மகேஷ்வரன்
Release date
Ebook: 3 August 2020
English
India