Kanivaai Oru Kaadhal! Ilamathi Padma
Step into an infinite world of stories
உதயா என்னும் பெண் மிக மென்மையான மனதுடன் இருந்து, பூனை, கிளி, நாய் போன்ற ஜீவன்களுக்கு உதவிகள் செய்பவள். அதே குணம் கொண்டவன் தான் கோகுல். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து, உதயவின் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்கின்றனர். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே உதயாவிற்கு ஒரு பெரும் தோல்வி ஏற்படுகிறது. அது என்ன தோல்வி? உதையா அதை எப்படி போராடி வெற்றி பெற்றாள்? கோகுலின் நிலைமை என்ன? கதையை முழுவதும் வாசித்து அறிந்து கொள்வோம் வாருங்கள்...
Release date
Ebook: 12 April 2025
English
India