Vasanthathil Or Naal... Arjunan
Step into an infinite world of stories
Fiction
முற்றிய தெங்கம் பழம் மண்ணில் ஊன்ற, தினம் தண்ணீர் ஊற்ற, சில மாதங்களில் கரு திருவாய் உயிர்த்து, இறுகிய மட்டையை பிய்த்து, கல்லான ஓட்டை உடைத்து, வாளாய் குருத்து, ஓரிரு ஓலைகள் முளைத்து, இளங்கன்றாய் வளர்ந்து, அடுக்கடுக்காய் இறக்கைகள் பிறந்து உயர உயர...தொடர்ந்து பூத்து காய்த்து கல்பதருவாகி, இளநீரும் இனிய உணவும் உறையுளும் எல்லார்க்கும் தந்து தாயாய் காத்தல்போல… கதாசிரியரின் ‘பிரம்மச்சரிய கிரகஸ்த வானப்பிரஸ்த சந்நியாஸ’ வாழ்க்கை நிலைகள், இந்த ‘தசாவதார கல்பதரு’ கதைப்பயணமாக படிப்போர்க்கு பயன் தருமாக!
Release date
Ebook: 12 April 2025
Tags
English
India