Koondu Kuyil Indhumathi
Step into an infinite world of stories
உயிர்ப்பூ.. பாசத்தையும்,வாழ்வதின் சுவாரஸ்யத்தையும், நேர்மறை எண்ணங்களின் வலிமையையும் அற்புதமாக நமக்குள் இறக்கி விட்டிருக்கிறது. நேசிப்பு ஒன்றே சுவாசமான அம்மா, இப்படி ஒரு பெண் நம் வீட்டுக்கு வரமாட்டாளா என்று ஏங்க வைக்கும் புவனேஸ்வரி, கௌரி, வசந்தி, அம்முக்குட்டி என்று ஒவ்வொருவரும். உயிர்ப்பூதான்.
Release date
Ebook: 17 May 2021
English
India