Step into an infinite world of stories
Non-Fiction
தமிழ் அநிதம் (அமொரிக்கா) நடத்திய இணைய வழிப் பன்னாட்டு மாநாடு – II(2021) இரண்டாவது முறையாக “கல்வியலில் இணையத்தின் ஆளுமை” என்னும் தலைப்பில் 27.12.2021 மற்றும் ; 28.12.2021 ஆகிய இருநாட்கள் நடைபெற்றது.
இம்மாநாடு உலகக் கணினி வல்லுநர்களின் நுட்பமும், தமிழறிஞர்களின் மொழித்திறமும்; ஒருங்கே சங்கமிக்க நல்லதொரு களமாய் அமைந்துள்ளது. உலகத் தமிழர்களை இணையத்தால் ஒன்றிணைத்து, உயர்தமிழ்ப் பணியாற்றி வரும் தமிழ் அநிதம்(அமெரிக்கா), இம்மாநாட்டின் வழியாக ஆசிரியர்கள் மாணவர்கள். தமிழார்வலர்கள் அனைவரும் காலத்திற்கேற்ற கணினித் தொழில்நுட்பங்களையும், இணைத்தின் வாயிலாக தமிழ் மொழி பயிற்றுவிக்கும் முறைகளையும்; ஒருங்கே அறிவதற்கு வழிவகை செய்துள்ளது.
மேலும்; தமிழ் மாணவர்கள் தங்களுடைய தரத்தினை உயர்த்துவதற்கு அரும்பாடுபடும் தமிழ் அநிதத்தை அறியலாமா...
Release date
Ebook: 27 June 2022
English
India