Dravida Mannil Aariyargalin Panpaattu Padaiyeduppu V. Chockalingam
Step into an infinite world of stories
Non-Fiction
பேரரசுகள் வீழ்ந்து, ஜனநாயகத்துவமும் தொழில்நுட்பமும் பிறந்த பிறகும், பார்ப்பனியம் நிலைபெற்ற காலகட்டத்திலே சமத்துவத்திற்காக போராடியவர் பெரியார். கடவுளின் பெயரால் சாதியைக் கற்பித்த பார்ப்பனர்கள் பிற உயர்சாதியினரின் ஆதரவுடன் தாழ்த்தப்பட்ட மக்களின் சுதந்திரத்தை நசுக்கிய போது உருவான சமத்துவமின்மைக்கு எதிராக பெரியார் குரல் கொடுத்தார். 8,20,000 மைல்கள் பயணம் செய்து 10,700 நிகழ்ச்சிகளில் பங்கேற்று 21,400 மணி நேரம் பேசிய பெரியாரின் சொற்பொழிவுகளை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள், 5 மாதங்கள், 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.
Release date
Ebook: 20 July 2022
English
India