Singapoorukku Sila Kazhuthaigal J.V. Nathan
Step into an infinite world of stories
Fiction
‘அனுபவம் புதுமை,’ ‘கந்தசாமி சொன்ன கதை’ - இரண்டும் உண்மையில் நிகழ்ந்தவை. முன்னது, கனடா நாட்டில் நடந்த நிகழ்வு. கதையும், கருத்தும் என்னுடையவை. பின்னது, என் வாழ்வில் நடந்தது. நடந்தது நடந்தபடியே…
மற்றவை கற்பனை, இதழ்களில் வந்தவை. திகைப்பூட்டும் முடிவுகளுக்காகவே எழுதப்பட்ட ‘சஸ்பென்ஸ்' வகைக் கதைகள். ‘நேற்றுப் பார்த்த முகம்’ என் நண்பர் சின்னசாமி எழுதிய ஆங்கிலச் சிறுகதையின் தமிழ் வடிவம். அவர் ‘பிரின்சஸ்’ ஆங்கில இதழுக்காக எழுதினார்; நான் ‘இளவரசி’ இதழுக்காக, இரண்டும் என் நண்பர். ‘டீலக்ஸ் ‘பதிப்பக அப்துல் கபூர் நடத்திய இதழ்கள்.
மற்றவை, ‘வான்மதி’ இதழுக்காக நான் எழுதியவை. எலிப்பொறி ஆங்கிலக் கதையொன்றின் தழுவல். எல்லாமே 40 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதைகள்.
- புவியரசு
Release date
Ebook: 6 April 2022
English
India