Nenjamellam Nee! Soma Valliappan
காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை வெவ்வேறுவிதமான மனிதர்களை நாம் சந்திக்கிறோம். அவர்களின் குணநலங்களும், பழக்கவழக்கங்களும் வேறுபட்டே காணப்படும். சிலர் பேசுவதும், நடந்துகொள்வதும் நமக்குச் சந்தோசத்தை கொடுத்தாலும், சிலருடைய பேச்சுக்கள், பழக்கவழக்கங்கள்ள் நமக்கு இம்சைகள் தருவதை அழகான எளிய நடையில் வாசித்து அறிவோம்.
Release date
Ebook: 2 February 2023