Detective Alpha ani Laal Rangachi Diary Saurabh Wagale
Step into an infinite world of stories
Religion & Spirituality
இந்தியாவின் பெருமைகளைப் பறைசாற்றும் இதிகாசங்களுள் இராமாயணமும் ஒன்று. ஆதியில் இதனை வடமொழியில் வால்மீகி எழுத ஏனையோர் அதனைத் தத்தம் மொழிகளில் யாத்தனர். அப்படி இதைத் தமிழ் படுத்தியவர் கம்பர். கம்பர் தமிழைப் பெருமைபடுத்தினார். மேன்மைபடுத்தினார். தமிழ் நாட்டுப் பண்பாட்டிற்கேற்ப பண்படுத்தினார்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியம் தொடங்கி இராமாயணம் பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. மக்கள் இடையே வழக்கத்தில் இருந்த சில இராமாயணக் கதை நிகழ்ச்சிகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. >
Release date
Ebook: 7 July 2022
English
India
