Step into an infinite world of stories
Religion & Spirituality
கம்பராமாயணம் பற்றி நான் எழுதிய அறுபதுக்கும் மேலான கட்டுரைகள் என்னுடைய இரண்டு பிளாக் (BLOGS)குகளி ல் இடம்பெற்றன. நான் வாரம்தோறும் நடத்திய ஸ்கைப் (SKYPE) வகுப்பில் கலந்துகொண்ட கம்பன் ரசிகர்கள்
இவை அனைத்தும் புஸ்தக வடிவில் வந்தால் நல்லது என்று கருத்து தெரிவித்தனர். அவர்களுடைய ஆர்வம் காரணமாகப் பிறந்தது இந்த நூல். 30 கட்டுரைகள் வீதம் இரண்டு தொகுதிகள் வருகின்றன.
கம்பனை இலக்கிய நயத்துக்காக மட்டும் படிப்போரே பெரும்பாலானவர்கள். ஆனால் கம்பன் தொடாத விஷயமே இல்லை என்று சொல்லலாம். அறிவியல், உளவியல், அரசியல், இயற்கை இன்பம் என நீண்ட பட்டியலை எழுத முடியும். மேலும் ஒவ்வொருமுறை படிக்கும்போதும் புதிய பொருள் தோன்றும். நான் பெற்ற இன்பத்தை மற்றவர்களும் பெறவேண்டும் என்பது என் ஆசை.
Release date
Ebook: 7 July 2022
English
India