Step into an infinite world of stories
1 of 6
Non-Fiction
கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 123 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்ட நீண்ட காப்பியமாகும்.
1 பாலகாண்டம் 24 படலங்கள்
1. ஆற்றுப் படலம்
2. நாட்டுப் படலம்
3. நகரப் படலம்
4. அரசியற் படலம்
5. திரு அவதாரப் படலம்
6. கையடைப் படலம்
7. தாடகை வதைப் படலம்
8. வேள்விப் படலம்
9. அகலிகைப் படலம்
10. மிதிலைக் காட்சிப் படலம்
11. கைக்கிளைப் படலம்
12. வரலாற்றுப் படலம்
13. கார்முகப் படலம்
14. எழுச்சிப் படலம்
15. சந்திரசயிலப் படலம்
16. வரைக்காட்சிப் படலம்
17. பூக் கொய் படலம்
18. நீர் விளையாட்டுப் படலம்
19. உண்டாட்டுப் படலம்
20. எதிர்கொள் படலம்
21. உலாவியற் படலம்
22. கோலம் காண் படலம்
23. கடிமணப் படலம்
24. பரசுராமப் படலம்
இராவணனை அழிக்க திருமால் மனித அவதாரம் எடுக்கிறார். தசரதன் - கோசலை தம்பதியினருக்கு இராமனாக திருமால் பிறக்கிறார். தசரதனுக்கும் கைகேயி மற்றும் சுமித்திரை ஆகியோருக்கும் இலக்குவன், பரதன், சத்ருகன் ஆகியோர் பிறக்கின்றனர். நால்வரும் தசரதனுடைய அரண்மனையில் வளர்ந்து வருகின்றனர். இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர், தன்னுடைய யாகத்திற்குக் காவலாக அழைத்துச் செல்கின்றார். விசுவாமித்திரரின் யாகத்தினை அழிக்க வந்த தாடகை எனும் அரக்கியை இராமன் கொல்கிறார். தாடகையைப் போல யாகத்தினை அழிக்க வந்த அரக்கர்களையும் இராமனும், இலக்குவனும் அழிக்கின்றனர். மிதிலைக்கு இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர் அழைத்துச் செல்கிறார். வழியில் கல்லாக இருந்த அகலிகை இராமனின் கால்தூசு பட்டு உயிர்பெறுகிறாள். அவளை
© 2022 RamaniAudioBooks (Audiobook): 9781669677840
Release date
Audiobook: 31 March 2022
English
India