Vizhigal Theettum Vanavil Hema Jay
Step into an infinite world of stories
சொல்லாத காதலால் தவிக்கும் இரு காதல் நெஞ்சங்கள் சசிதரன், நிவேதிதா. அவர்களுக்கிடையே உள்ள காதலை சொல்லிக்கொண்டார்களா? இன்டர்நெட்டில் ஒருதலைக் காதலால் சிக்கி தவிக்கும் வர்ஷினியின் நிலை என்ன? இன்டர்நெட் மூலம் மயக்கும் மிஸ்டர் பூஸ்ட்டைப் பற்றி வாசிப்போம் கண்சிமிட்டும் நேரத்தில் இரு காதல் கதையை...
Release date
Ebook: 20 July 2022
English
India