Sudum Nilavugal Sankari Appan
Step into an infinite world of stories
Crime
கௌதம். திருடன். கடத்தல்காரன். முழு கிரிமினல். ஆனால் போலீசிடம் மாட்டிக் கொள்ளாதவன்.
இன்றைக்கு மாட்டிவிட்டான். கொலைக் குற்றம். அதுவும் தந்தையைக் கொன்ற குற்றம். கைதாகிவிட்டான். ஆனால் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுக்கிறான். தான் கொலை செய்யவில்லை என்று நிரூபிக்கச் சதுரா துப்பறியும் நிறுவனத்தை நாடுகிறான்!
சதுரா என்ன செய்வார்கள்? அவர்களின் முயற்சி கௌதமைக் காப்பாற்றுமா, அல்லது அவன் கொலை செய்தானென்று மேலும் ஆதாரங்களைச் சேர்க்குமா அவர்கள் எது செய்தாலும் சமூகத்திற்கு நல்லது. உண்மைக்கும் நல்லது.
Release date
Ebook: 28 June 2025
English
India