Shenbaga Poove Kanchana Jeyathilagar
Step into an infinite world of stories
நிமலா மற்றும் ரஞ்சனி இரு நெருங்கிய தோழிகள். ரஞ்சனியின் பாட்டியின் உடல்நிலை குறைவு காரணமாக இருவரும் மாலத்தீவிற்கு பாட்டிக்கு துணையாக செல்கின்றனர். அங்கு சந்திக்கும் நேசனுக்கும் நிமலாவுக்கும் ஏற்படும் மனக்கசப்பு என்ன? அத்தகைய மனக்கசப்பு நீங்கி அவர்களின் உறவு கரும்பாக இனித்ததா? இல்லையா? வாருங்கள் கதையோடு சுவைப்போம்...
Release date
Ebook: 12 August 2021
English
India