Listen and read

Step into an infinite world of stories

  • Listen and read as much as you want
  • Over 400 000+ titles
  • Bestsellers in 10+ Indian languages
  • Exclusive titles + Storytel Originals
  • Easy to cancel anytime
Subscribe now
Details page - Device banner - 894x1036

Kathir Kathai Kadhambam

Language
Tamil
Format
Category

Fiction

Tamil-unlimited is an American company for Tamil Learning resources for next generation Tamil students. So, for It has created seven bilingual picture books to teach Tamil through English. It has a memorandum of understanding with Tamil Virtual academy Chennai, to help diaspora Tamil students to get certified in Tamil. Tamil unlimited is a company started in 2008 in Mechanicsburg Pennsylvania by Dr. Venkatesh Nadar and his family. The family realizes the importance of technology in Tamil education thus conduits early conferences and workshops for Tamil professors in Tamil Nadu since 2018-19.

தமிழ் அநிதம் நிறுவனம் (தமிழ்-அன்லிமிடெட்) அடுத்த தலைமுறை தமிழ் மாணவர்களுக்கான தமிழ் கற்றல் வளங்களண்களை உருவாக்கும் ஒரு அமெரிக்க நிறுவனமாகும். இந்நிறுவனம் ஆங்கிலம் மூலம் தமிழை கற்பிக்க குழந்தைகளுக்கு ஏழு இருமொழிப் பாடப்புத்தகங்களை உருவாக்கியுள்ளது. தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் ஒப்பந்தமிட்டு அமெரிக்கத் தமிழ் குழந்தைகள், தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவதற்கு உதவி செய்கிறது. (தமிழ் அன்லிமிடெட்) தமிழ் அநிதம் என்பது 2008-ஆம் ஆண்டில் பென்சில்வேனியாவில் டாக்டர். வெங்கடேஷ் நாடார் அவர்களின் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். தமிழ்க் கல்வியில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்களுக்கான கருத்தரங்குகள், பயிலரங்குகள் 2018-19-ம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டு வருகின்றன.

Release date

Ebook: 26 March 2024

Others also enjoyed ...