Nooru Kodi Thaagam Arnika Nasser
Step into an infinite world of stories
Fiction
"தேரோடி ஓய்ந்த தெரு". குடும்பக் கதை, சமூகக் கதை, காதல் கதை, ஆன்மீகக் கதை என்று பல்வேறு வகை கதைகள் இத்தொகுப்பில் இருந்த போதும் "தேரோடி ஓய்ந்த தெரு" என்னும் ஆன்மீகக் கதையின் பெயரையே தொகுப்பிற்கு வைக்கப்பட்டதன் காரணம், சமூக வாழ்வில் இறைவன் எந்த ரூபத்திலும் வந்து மக்களைக் காப்பான் என்னும் தத்துவத்தை இக்கதையின் மூலமாகக் கூறியுள்ளேன். இப்பூவுலகின் ஒவ்வொரு அசைவும் அவனாலேயே நிகழ்த்தப்படுகின்றது என்பதை எல்லோரும் உணர முடியும் விதமாய் ஒரு நாயைக் கொண்டு எடுத்துரைத்துள்ளேன். இதே வகையில்தான் "ஒரு அயர்ன் பாக்ஸும் குலதெய்வமும்" கதையிலும் குல தெய்வத்தின் பெருமையைக் கூறியுள்ளேன்.
Release date
Ebook: 5 March 2024
English
India